மே 30-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...!!

Posted By:

டெல்லி : சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, or results.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் காண முடியும்.

மே 30-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...!!

தேர்வு முடிவுகளைக் காண இந்த இணையதளங்களுக்குச் சென்று CBSE class 10 results 2016 என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் உங்களது பதிவு எண், பெயர், பிறந்ததேதி ஆகிய விவரங்களைத் தரவேண்டும்.

இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

English summary
CBSE 10th result 2016 can be viewed by students them once CBSE declares them on official websites. Here are the steps to check CBSE 10th result 2016: STEP 1. Visit the official website cbseresults.nic.in, or results.nic.in (results.gov.in) STEP 2. Click on CBSE class 10 results 2016 STEP 3. Enter your registration number, name and date of birth STEP 4. Check your result and then download the PDF copy of the scorecard STEP 5. Take a print out of the PDF copy of your result. But don’t forget to collect the official hard copy of the result from your respective institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia