சிபிஐ-யில் இன்ஸ்பெக்டராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!!

டெல்லி: மத்திய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ-யில் பணிபுரிவதற்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இங்கு 74 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

சிபிஐ-யில் இன்ஸ்பெக்டராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். சம்பளம் ரூ.40,000 என்ற அடிப்படையில் வழங்கப்படவேண்டும்.

இந்தப் பணியில் சேர இந்தியராக இருத்தல் அவசியம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://cbi.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து ஏப்ரல் 6-ம் தேதிக்குள் Government of India, Central Bureau of Investigation, 5-B, 7th Floor, A& B-wing CGO Complex, Lodi Road, New Delhi- 110003 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Central Bureau of Investigation (CBI). CBI is looking out for 74 Inspector posts on contract basis. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Posts: Inspector. Number of Posts: 74. Who is Eligible for the CBI Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Applicant should be graduated from the recognised university.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+