நீட் தேர்வுவை தொடர்ந்து அரசு மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு

Posted By:

மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தமிழ்நாடில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் 85% சதவீகித இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

அரசு சார்பாக தமிழக சுகாதரத்துறை செயலர் மற்றும் அரசு வழக்குரைஞர்கள்  பதிலளித்தனர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சயை சேர்ந்த சிபிஎஸ்இ மாணவரின் சார்பாக அவரின் தாய் தொடுத்த வழக்கில் அரசு ஒதுக்கீட்டினை இரத்து செய்ய வழக்கு தொடுத்தார் . இதற்கு பதிலளித்த சுகாதுறை செயலர் அரசு பள்ளியில் பயின்ற 4லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் அவர்களின் பள்ளி பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி போல் இல்லை நீட் தேர்வின் 50% சதவீகித கேள்விகள் தமிழக பள்ளி மாணவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதோடு   மேலும் 4லட்சம் மாணவர்களில் 84 ஆயிரம் பேர் நீட் தேர்வு தமிழகத்தில் எழுதினார்கள் ஆனால் தமிழ்கத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவர்கள் 4000 பேர் எண்ணிக்கை மட்டுமே எழுதினார்கள்.

நீட் தேர்வினை தமிழக அரசு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது. நீட் தேர்வினை எழுதி ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உரிமை பெற்றுள்ளது உச்சநீதிமன்ற உத்தரவு படியே ஒதுக்கீடு வழங்கப்பட்டு ள்ளது என்று செயலர் தெரிவித்தார். இதுகுறித்த விசாரனையின் முடிவில் வழககானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

சார்ந்த பதிவுகள் :

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து சோதனை நீட், கவுன்சிலிங், விண்ணப்பங்கள் வரை 

மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன

English summary
here article mentioned regarding 85% medical sheets allotment for tamilnadu students case hearing

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia