இந்தியாவில் தொழில்கல்வி: கான்பெர்ரா இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம்

சென்னை: இந்தியாவில் தொழிற்கல்வியைப் பயிற்றுவிக்க ஆஸ்திரேலியாவிலுள்ள கான்பெர்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாஜலியுடன், இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது.

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அமைச்சர் ஜாய் புர்ச் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தியடவுள்ளார். அவருடன் கான்பெர்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி லீன் கவரும் வருகிறார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கேரளம், குஜராத்துக்கு வருகை தர இருக்கிறார் அமைச்சர் ஜாய் புர்ச். இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகளைச் சந்தித்துப் பேச ஜாய் புர்ச் வருகிறார். அப்போது இந்திய அரசு அதிகாரிகளுக்கும், ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் பல இடங்களில் கான்பெர்ரா இன்ஸ்டிடியூட் உதவியுடன் தொழிற் கல்வியை பயிற்றுவிக்க முடியும் என ஜாய் புர்ச் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Educational institutions in India and Australia are set to become stronger as the Australian Capital Territory's (ACT) Education Minister Joy Burch visits Kerala and Gujarat this week, it was reported on Friday. Burch's aim is to promote the ACT's vocational training institutions, ABC reported. She will be joined by Canberra Institute of Technology (CIT) chief executive Leanne Cover to meet with a technology company, Indian education ministers and training institutions to discuss partnership opportunities. As part of the visit, a memorandum of understanding will be signed by Indian government officials and CIT to train Indian students in spatial information, surveying and forensic science.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more