நீங்க ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஆகனுமா?.. கனரா வங்கியில் செம வாய்ப்பு காத்திருக்கு!

Posted By:

சென்னை : கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஜெஎம்ஜி ஸ்கேல் 1 பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன அதற்கான தகுதிகளும் விரிவான விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்க ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஆகனுமா?.. கனரா வங்கியில் செம வாய்ப்பு காத்திருக்கு!

வேலை - ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள்

கல்வித் தகுதி - 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

காலியிடம் - 20

சம்பளம் - ரூ. 23,700/- முதல் 42,020/- வரை / மாதம்

வேலை இடம் - நாடு முழுவதும்

கடைசி தேதி - ஏப்ரல் 5, 2017

கல்வித் தகுதி -

சான்றளிக்கப்பட்ட எத்திக்கல் ஹேக்கர்கள் மற்றும் ஊடுருவல் சோதனையாளர்கள் பணிக்கு - 2 காலியிடங்கள்

பி.இ. பி.டெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல், கணனிப் பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ( எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் குறைந்த பட்சம் 55% மார்க்குகள் பெற்றிருக்க வேண்டும்) அனுவபம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சைபர் தடயவியல் ஆய்வாளர்கள் பணிக்கு - 2 காலியிங்கள்

B.இ. பி.டெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல், கணனிப் பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ( எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் குறைந்த பட்சம் 55% மார்க்குகள் பெற்றிருக்க வேண்டும்) சைபர் தடயவியல் வல்லுநர் (சிசிஎப்பி) மற்றும் கணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணையில் (சிஹெச்எப்ஐ) சான்றிளிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுவபம் உள்ளவர் ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அப்ளிகேஷன் பாதுகாப்பு டெஸ்டர் பணிக்கு - 4 காலியிங்கள்

வயது வரம்பு - 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 5 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

English summary
Canara Bank Recruitment 2017 for the post of Specialist Officers Cadre in JMG Scale-I(ST Person).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia