கனரா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடம்!!

Posted By:

சென்னை: கனரா வங்கியில் முதன்மை பாதுகாப்பு அதிகாரி பணியிடம் காலியாகவுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு மார்ச் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது.

கனரா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடம்!!

கனரா வங்கியானது 1906-ல் மங்களூரில் தொடங்கப்பட்டது. 1969-ல் தேசியமயமாக்கப்பட்டது. 5784 வங்கிக் கிளைகளுடனும், 9153 ஏடிஎம்களுடனும் இந்த வங்கி இயங்கி வருகிறது.

முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்துக்கு ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கவேண்டும். கடற்படை, விமானப் படையிலும் கர்னலுக்கு இணையான பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் அல்லது காவல்துறையில் டிஐஜி நிலையில் பணியாற்றியிருக்கவேண்டும்.

வயது 55 இருக்கவேண்டும்.

குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடம் நிரப்பப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 19-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுபப்வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: Canara Bank, Recruitment Cell, Human Resources Wing, Head Office, 113/1, Jeevan Prakash Building, J C Road, Bangalore-560002, Karnataka.

English summary
Canara Bank invited applications for 01 Chief Security Officer Post in Senior Management Grade Scale-V. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 19 March 2016. Notification details Notification No. : CB / RP / 1 /2016 Canara Bank Vacancy Details Name of the post: Chief Security Officer Total Number of Posts: 01 Eligibility Criteria for Chief Security Officer Posts Educational Qualification: A candidate should be Colonel & above rank in the Army or a person of equivalent rank in Navy / Air Force OR A Police Officer of the rank of Deputy Inspector General or a person of equivalent rank in the Para military forces; AND The candidates who have already retired or retiring on or before 01.04.2016 in the above ranks are only eligible to apply for the post Age Limit 55 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia