சென்னை :பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்டும் நிறுவனம் ஆகும். இது ஒரு நம்பிக்கையான பொதுத்துறை நிறுவனமாகும். இதில் சுய வேலைப்புக்கான அருமையான வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இதில் இணைந்து பணிபுரிவோருக்கு கவர்ச்சிகரமான கமிஷன் தரப்படும்.
பி.எஸ்.என்.எல் நம்பகமான பொதுத் துறை நிறுவனம் ஆகும். இதில் சுயவேலைப்பிற்காக இணைய விரும்புபவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
சுய வேலைவாய்ப்பில் இணைவோருக்கு தரமான நியாயமான கமிஷன் தொகைத் தரப்படும்.
இதில் இணைய விரும்புபவர்கள் Rs.500 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். வைப்புத் தொகை செலுத்தி இணைவோருக்கு இறுதியில் அந்த வைப்புத் தொகை திரும்பக் கொடுக்கப்படும்.
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரின் மனைவி / கணவன் ஆகியோருக்கு வைப்புத் தொகையில் விலக்கு அளிக்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் இணைந்து பயன் பெறலாம்.
உடனடி தொடர்புக்கு - 28519966 / 28556661 ( காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்வு கொள்ளவும்)
மேலும் விபரங்களை அறிந்து கொள்ளுவதற்கு கீழ்க்கண்ட முகவரியை அனுகவும்.
உதவி பொது மேலாளர் (சேல்ஸ் & மார்க்கெட்டிங்) - சிஎம்-1,
5ம் தளம், அண்ணா சாலை,
தொலைபேசி இணைப்பக கட்டிடம்,
எண் 10, டாம்ஸ் ரோடு,
சென்னை - 600 002.