பிஎஸ்ஐபி இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை

சென்னை: பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலியோபாட்டனி(பிஎஸ்ஐபி) கல்வி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அனலிட்டிக்கல் லேப் பிரிவில் 4 பணியிடங்களும், மியூஸியம் பிரிவில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன.

பிஎஸ்ஐபி இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை

இந்தப் பணியிடங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்கவேண்டும். மியூஸியம் பிரிவுக்கு பிஎஃப்ஏ பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்கலாம்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை Registrar, Birbal Sahni Institute of Palaeobotany, 53, University Road, Lucknow - 226007 என்ற முகவரிக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.bsip.res.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Birbal Sahni Institute of Palaeobotany (BSIP) invited applications for Technical Assistant post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 25 January 2016.Vacancy Details Technical Assistant - Analytical Labs: 04 Posts. Technical Assistant - Museum: 01 Posts. Eligibility Criteria for Fireman Post Educational Qualification and Experience: Technical Assistant - Analytical Labs: B Sc with Chemistry or Physics as one of the subjects/Diploma in instrumentation/Electronics/Mechanical/Electrical from a recognized University/Institution. Technical Assistant - Museum: First class Bachelor Degree in Fine Arts (BFA) from a recognized University/Institution.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+