6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான போயிங், தன் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான போயிங், தன் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் போயிங். உலக அளவில் இந்நிறுவனம் இரண்டாவது பெரிய விமான உற்பத்தி நிறுவனமாகும். மேலும், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் நிறுவனம் போயிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரொனா நோய் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் பெருமளவு போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், விமான சேவை நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், தற்போது போயிங் நிறுவனம் 6,770 பேரை பணி நீக்கம் செய்வதாகவும், மேலும் வரவிருக்கும் வாரங்களில் ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை விட்டு வெளியேறுவதற்கான சலுகைகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் மேலும், 5,520 ஊழியர்களை குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உலக அளவில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தனது பணியாளர்களில் 10 சதவீதம் பேரை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, வரும் ஒரு சில நாட்களில் இன்னும் சில ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Boeing announces to 6,770 workers layoffs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+