பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பொறியாளர் பணிக்கு 12 காலியிடங்கள்

Posted By:

சென்னை ; எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜீனியரிங் முடித்தவர்களுக்கு ஒப்பந்த பொறியாளர் வேலை பெல் கம்பெனியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை - ஒப்பந்த பொறியாளர்

கல்வி - பி.இ / பி.டெக்

மொத்த காலியிடம் - 12

வேலை இடம் - இந்தியா முழுவதும்

வயது - 28 வயது

ஊதியம் - 0-1 ஆண்டு எக்ஸ்பீரியன்ஸ் ரூ 18,000 / மாதம், 1-2 வருடங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ரூ 21,000 / மாதம், 2 வருடங்கள் + எக்ஸ்பீரியன்ஸ் ரூ 23,000 / மாதம்

கல்வித்தகுதி -

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கம்யூனிகேசன் என்ஜீனியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், டெலிகாம் என்ஜீனியரிங், ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சார்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

வயது வரம்வு -

பொதுபிரிவைச் சேர்ந்தவர்கள் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 9 ஏப்ரல் 2017

தேர்ந்தெடுக்கப்படும் முறை - நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்,
அஞ்சல்பாரத் நகர், ஷாகிதாபாத்,
(வைசாலி மெட்ரோ நிலையம் அருகில்)
காஸியாபாத் (உ.பி.)

மேலும் விபரங்களுக்கு www.bel-india.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Bharat Electronics Limited , invites application for the post of Contract Engineer. BEL Recruitment-Walk-in Interview: (Electronics & Communication Engineers)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia