சென்னை: பிபிஎம், பிசிஏ தேர்வு முடிவுகளை பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இது பிபிஎம், பிசிஏ படிப்புகளின் 5-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளாகும்.
இந்தத் தேர்வு முடிவுகளை பெங்களூர் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான http://bangaloreuniversity.ac.in-ல் காணலாம்.

இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளைக் காண பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்குச் செல்லலாம். பிபிஎம் முடிவுகளைக் காண 'BBM 5th Semester Nov 2015 Exam' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பிசிஏ முடிவுகளைப் பெற
BCA 5th Semester Nov 2015 Exam' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் பதிவு எண், பிறந்ததேதி, ரோல் நம்பர் ஆகியவற்றைப் பதிவு செய்து முடிவுகளைக் காணலாம். தேவைப்படும் நபர்கள் முடிவகளைப் பிரிண்ட் அவுட்டும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

