மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் படிக்க ஆசையா?

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் மணிப்பால் நகரிலுள்ள மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த படிப்புகள் 2016-ம் ஆண்டில் தொடங்கும்.

அகில இந்திய பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்திருப்பது மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் படிக்க ஆசையா?

இந்தப் படிப்புகள் படிக்க 10, பிளஸ்-2 என்ற அடிப்படையில் படித்திருக்கவேண்டும். இயற்பியல், கணித பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் படித்திருக்கவேண்டும். 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி படிப்பையும் முடித்திருக்கவேண்டும். படிப்புக் காலம் 3 ஆண்டுகளாகும்.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றது மணிப்பால் இன்ஸ்டிடியூட். பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் 13-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

மாணவ, மாணவிகள் அகில இந்தி மணிப்பால் பல்கலைக்கழக ஆன்-லைன் நுழைவுத் தேர்வ மூலம் தேர்வு செய்யப்படுவர். வெளிநாடு, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கீடு உண்டு. அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்தி தேர்வ செய்யப்படுவர்.

உதவித் தொகை உள்ளிட்ட வசதிகள் மாணவர்களுக்கு செய்து தரப்படும்.

இந்த படிப்புக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

http://manipal.edu/content/mu/lp/mit-btech.html?utm_source=google&utm_medium=cpc&utm_campaign=2016-Generic-BTech-SDS-RW-Web-India&utm_term=B%20tech%20college&Network=Content&utm_content=75995459931&SiteTarget=www.careerindia.com&gclid=CPGNgIu458kCFcZlfgodfqULKw

English summary
Manipal Institute Of Technology has announced B.tech admissions in the institute for the year of 2016.Qualification: Pass in 10+2, A Level, IB, American 12th grade or equivalent with Physics, Mathematics and English as compulsory subjects along with Chemistry or Biotechnology or Biology or any technical vocational subjects as optional with a minimum of 50% marks taken together in Physics, Mathematics and any one of the optional subjects.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia