டெக் மகிந்திரா, ஹூண்டாய்.. பிரபல நிறுவனங்களில் மெகா வேலை வாய்ப்பு!

Posted By:

சென்னை : டெக் மகேந்திரா, ஹெச்சிஎல், ஹீண்டாய் மற்றும் பல பிரபல நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் 2017 மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது. 2017ம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு முகாமை அறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வேலை வாய்ப்பு - பல்வேறு நிறுவனங்களில் (அவரவர் கல்வித் தகுதிக்கு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள்)
கல்வித் தகுதி - பிஇ, பிடெக், டிப்ளமோ, மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு
வேலை பார்க்கும் இடம் - இந்தியா முழுவதும்
நடைபெறும் நாள் - 12.03.2017
நடைபெறும் இடம் - சென்னை

டெக் மகிந்திரா, ஹூண்டாய்.. பிரபல நிறுவனங்களில் மெகா வேலை வாய்ப்பு!

மெகா வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் நிறுவனங்களின் பட்டியல்

ஸ்டார் டிரேஸ் இந்தியா லிமிடெட்
டெக் மகேந்திரா
ஜெ.பி.எம்
ரெயில்ஸ் டேட்டா (தரவு)
ஜிப்ரானிக்ஸ்
பெர்பெக்ட் எலக்ட்ரானிக்ஸ்
சாப்ட் ஸ்கெயர்
டெக்பாஸ் சோலியூசன் (தீர்வு)
ஹெச்.சி.எல்
ஜஸ்ட் டயல்
ஹெக்சாவேர்
சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ்
சி.எஸ்.எஸ்
பேஸ்
மிட்சுபா
வெர்டெக்ஸ்
ஐலேண்ட் ஹைட்ராலிக்ஸ் எல்டிஎஸ்
காமா பராசஸ் ஹப் (போலாரிஸ்)
சலஸ்
சாரதா மோட்டார்ஸ்
பர்ஸ்ட் சோர்ஸ்
டெலண்ட் புரோ
தோனாதி
ஹெச்.டி..எஃப்.சி பேங்க்
டெக் மகேந்திரா ஐஎம்எஸ் அக்காடமி
ஏ.இ.ஜி.ஐ.எஸ்
ஏர்டெல்
ரிலையன்ஸ்
கரூர் வைஸ்யா பேங்க்
யுரேகா ஃபோர்ப்ஸ்
ஐ.டி.பி.ஐ பெடரல்
டிக்கோனா
சதர்லேண்ட்
ஹெச்.ஜி.எஸ்
கோடக்

மேலே உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான வேலை ஆட்கள் 2017 மெகா வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்ந்கெடுக்கப்படுவார்கள்.

மேலும் சில விபரங்கள் -

மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ரிஜிஸ்ட்ரேஷனுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளும் போது ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் காப்பியை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

கல்வித்தகுதி -

10 மற்றும் 12ம் வகுப்புகளில் 60% மேல் மார்க்குகள் எடுத்தவர்கள் மட்டுமே இந்த மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள முடியும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 2017 மார்ச் 12ம் நடைபெறும் மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் ஒரு நிறுவனத்தின் இன்டெர்வியூவை முழுமையான முடித்த பின்னரே அடுத்த நிறுவத்தில் முயற்சிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும் -

அறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி
விநாயகா நகர்,
பழைய மகாபலிபுரம் ரோடு, பையனூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்,
சென்னை - 603 104

English summary
Aarupadai Veedu Institute of Technology Organising Mega Job fair 2017 on 12 March 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia