நிர்வாகப் படிப்புகளில் சேர உதவும் அட்மா தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு...!!

Posted By:

டெல்லி: நிர்வாகப் படிப்புகளில் சேர உதவும் அட்மா தேர்வுகளுக்கான (ஏஐஎம்எஸ் டெஸ்ட் ஃபார் மேனேஜ்மெண்ட் அட்மிஷன்ஸ்) தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆன்-லைன் தேர்வானது ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

நிர்வாகப் படிப்புகளில் சேர உதவும் அட்மா தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு...!!

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் எம்பிஏ, பிஜிடிஎம் உள்ளிட்ட படிப்புகளில் சேர முடியும்.

இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்சம் 21 வயது ஆகியிருக்கவேண்டும். இந்தத் தேர்வுகளில் 180 கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்வித்தாளானது 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

English summary
Association of Indian Management Schools (AIMS) has announced the exam date for AIMS Test for Management Admissions (ATMA) July 2016. The online exam is scheduled to be held on July 24, 2016. The entrance exam will be conducted to offer admission to Master of Business Administration (MBA) and Post Graduate Diploma in Management (PGDM) programmes at various institutes/universities for the commencing academic session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia