எம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்

Posted By: Jayanthi

சென்னை: எம்.பார்ம் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடக்கிறது. இதையடுத்து 20ம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்விக் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்

தமிழகத்தில் சென்னை, மதுரை, அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பார்ம் படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடக்கிறது. இதையடுத்து 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான அனைத்து விவரங்களும் மருத்துவ கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விவரம் வேண்டுவோர் இந்த http://web.tnmgrmu.ac.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
Students should apply for M Pharm course on or before 20th april 2015.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia