நாளை முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுகிறது .

Posted By:

நாளை முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுகிறது . தமிழ் நாட்டில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வெளியிடப்படுகிறது . தமிழ் நாட்டில் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு எழுதப்பட்டது என்பதாயிரம் மாணவர்கள் எழுதினார்கள் . நீட் தேர்வு முடிவு வைத்து தரவரிசை கொண்டு வர திட்டமிடல் நடந்தது .ஆனால் நாளை முதல் மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 26 ல் வெளியிடப்படும் என தகவல் கிடைத்துள்ளது .

தமிழகத்தின் நீட் தேர்வுக்கான விலக்கு ஒப்புதலை குடியரசு தலைவரிடம் மத்திய அரசு பெறவில்லை. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . உச்ச நீதிமன்றம தீர்ப்பையடுத்து மருத்துவம் பிடிஎஸ் படிப்பிற்க்கான கலந்தாய்வு நீட் ரிசல்ட் வைத்து நடைபெறும் .

மருத்துவம் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு  விண்ணப்பியுங்கள்

அனைத்து மாநிலங்ளிலும் மருத்துவ படிப்பிற்க்கான விண்ணப்பங்களை வழங்க மருத்துவ கவுன்சில் கேட்டுகொண்டுள்ளது. நீட் ரிசல்ட் மார்கில் கிராமப்புற மாணவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது . விண்ணப்பங்கள் நேரடியாக மற்றும் இணையத்தில் பெறலாம்.  இந்தாண்டு நீட் தேர்வினால் மருத்துவ கவுன்சில் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்ல் தாமதம் மாணவர்கள் பெற்றோரிடையே குழப்பம் ஏற்ப்பட்டது . என்ன படிக்கலாம் எந்த கல்லுரி என்று பல சிக்கல்களை கடந்து நீட் ரிசல்ட் ஜூன் 26 ல் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது . 

English summary
here article about mbbs counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia