சட்டம் படிப்பதற்கான கிளாட் நுழைவு தேர்வுக்கு அறிவிப்பு

Posted By:

சட்டபடிப்பு படிக்க மாணவரளுக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது சட்டப்படிப்பக்கான நுழைவு தேர்வு எழுத கிளாட் தேர்வுக்கான அறிவிக்கையினை மறக்காம பாருங் மாணவர்களே.

சட்டம் படிக்க கிளாட் நுழைவு தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிளாட் சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத தகுதியுள்ள வயதானது பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு முதல் கிளாட் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதன் மூலம் மாணவர்கள் 40 ஆயிரம் முதல் 1லட்சம் வரை மாணவர்கள் சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வு எழுதி வருகின்றனர்.

கிளாட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகின்றது கிளாட் தேர்வானது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் சட்டப்படிப்பதற்கான 18 பல்கலைகழகங்களில் தங்கள் படிப்பை படிக்க எழுதப்படுவதாம் .

கிளாட் தேர்வானது ஐந்து வருட சட்டப்படிப்புக்கும் மற்றும் எல்எல்எம் ஒரு வருட டிகிரி படிப்புக்கும் எல்எல்பி டிகிரி முடித்திருப்பவர்கள் எல்எல்எம் டிகிரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கிளாட் சட்டப்படிப்பு விண்ணப்பிக்க ஜனவரி 2018, 1 முதல் மார்ச்31, 2018 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மாணவர்களுக்கான வயது வரம்பு அறிவிக்கப்படவில்லை அதனை பின்னர் அறிவிப்பார்கள் என்று அறியப்படுகின்றது.

கிளாட் தேர்வு முறை :

கிளாட் தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும் . கிளாட் தேர்வுக்கான கேள்வித்தாள் 200 கேள்விகள் கொண்டது. 200 கேள்விகள் ஆங்கிலம் காம்பிரிகென்சன், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், எலிமெண்டரி மேத்தமெட்டிக்ஸ், லீகல் ஆபிடியூட் அண்டு லாஜிக்கள் ரீசனிங் போன்ற பாடங்கள் உள்ளடங்கிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இரண்டு மணி நேரம் தேர்வு காலம் இருக்கும்.

ஆங்கிலம் 40 கேள்விகளும்,கணிதம் ,

ஆபிடியூட் 40 கேள்விகள்

லாஜிக்கல் ரீசனீங் 40
ஜென்ரல் ஆவார்னஸ் 50
லீகல் ஆபிடியூட் 50
மார்கெட்டிங் ஸ்கிம் சில கேள்விகள் கேட்கப்படும்.

சட்டம் படிக்கும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியாவின் முக்கிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்க பயன்படுத்தவும் இந்த வாய்ப்பை . 

சார்ந்த பதிவுகள்:

யூஜிசியின் டிஎன் செட் தேர்வுக்கு டிசம்பர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tells about CLAT Entrance for Law Studies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia