மீன்வள பல்கலைகழக படிப்புகளுக்கான விண்ணப்பம் வாங்க கிளம்புங்க மாணவர்களே

Posted By:

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைகழக்த்தில் பிடெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாடு மீன் வளத்துறை பல்கலைகழகத்தில் சேர இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .
பல்கலைகழகத் துணை வேந்தர் பெலிக்ஸ் தமிழ்நாடு மீன்வளத் துறை படிப்புகளுக்கான உயிரி தொழில்நுட்பம் சேர்க்கை நடைபெற உள்ளது . ஆதலால் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

மீன்வளத்துறை பல்கலைகழக விண்ணப்பங்கள் வெளியீடு

தமிழ்நாடு மீன்வளத்துறை படிப்புகள் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வாணியஞ் சாவடியிலுள்ள பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் . இப்படிப்புகளுக்கு விருப்பமுடையோர் இப்பல்கலைகழகத்தில் ஆகஸ்ட் 3 முதன் ஆகஸ்ட் 31 க்குள் விண்ணபிக்கலாம் . இப்பல்கலைகழ்கத்தின் கீழ் இயங்கும் 20 இடங்களில் ஏதோ ஒன்றில் இணைய இணையத்தளம் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம் . இப்பல்கலை கழக இணையத்தள முகவரி www.tnfu.ac.in யில் விண்ணபிக்கலாம் இறுதி தேதி ஆகஸ்ட் 31 வரை ஆகும் .
தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைகழகத்தில் பயிலும் படிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது . மேலும் அங்கு பயிலும் உயிரி தொழில் நுட்பம் மாணவர்களுக்கு சுய தொழில் தொடங்கவும் உதவியாக இருக்கும் .

மீன்வள விவசாயம் படிக்கும் படிப்பில் மீன்வள உற்பத்தி நவீன தொழில் நுட்பம் கற்றுகொடுத்தல் மீன்வள உறத்தி பெருக்குதல் போன்றவற்றை மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கற்கலாம் . மேலும் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பங்களும் கற்கலாம் .

சார்ந்த பதிவுகள் :

மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா 

சித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,! 

English summary
above article mentioned about fisheries university application

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia