புதுச்சேரியில் 2017-18ம் ஆண்டிற்கான வேலை மற்றும் விடுப்பு நாட்கள் அறிவிப்பு...!

Posted By:

புதுச்சேரி : புதுச் சேரி மாவட்டத்தில் 2017-2018ம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் மற்றும் விடுப்பு நாட்கள் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச் சேரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்த விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு பொது விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறை என புதுச்சேரி பள்ளிகளுக்கு 160 நாட்கள் ஒரு வருடத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2017-18ம் ஆண்டிற்கான வேலை மற்றும் விடுப்பு நாட்கள் அறிவிப்பு...!

160 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 205 நாட்கள் வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2017- 2018ம் கல்வியாண்டில் பள்ளிகள் கட்டாயம் 205 நாட்கள் நடைபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாரவிடுமுறை, அரசு பொது விடுமுறை, கோடை விடுமுறை என 160 நாட்கள் விடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

English summary
Puducherry government has announced the working days and leave days for the academic year 2017-2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia