Anna University: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு தேதிகள் மாற்றி திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு தேதிகள் மாற்றி திட்டமிடப்பட்டுள்ளது.

Anna University: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் வரும் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேப் போல டிசம்பா் 30-ஆம் தேதியன்று நடக்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Semester Exam Postponed For TN Local Body Election
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+