ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

Posted By:

சென்னை: ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களுக்குள் வந்தவர்களில் 50 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் ஐஐடி ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில்  முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 100 பேர்களில் 50 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து 21 மாணவர்கள் தெலங்கானா மாநில பள்ளிகளைச் சேர்ந்தவர்களாவர். முதல் 100 இடங்கலில் 7 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.

English summary
There is an elite JEE club - the 100 highest scorers. They are the ones who don't need to exercise options, they can choose their colleges and streams.This year, the blue chip club consists of 50 candidates from CBSE schools, followed by 21 from the Telangana state board — two boards that saw 52% of their students make the cut in JEE (Main). Maharashtra ranked third, with seven candidates from its state board among the top 100 JEE (Main) scorers. In all, 10,627 students from the Maharashtra state board have cleared the first hurdle and registered for JEE (Advanced), the gateway to IITs. CBSE schools saw the largest share of students clearing JEE (Main), followed by 11,040 from the Telangana state board.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia