இந்திய விமானநிலைய ஆணையத்தில் ஏடிஓ, ஏஏடிஓ பதவிகள்!!

Posted By:

சென்னை: இந்திய விமானநிலைய ஆணையத்தில்(ஏஏஐ) ஏடிஓ, ஏஏடிஓ பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானநிலைய ஆணையத்தில் ஏடிஓ, ஏஏடிஓ பதவிகள்!!

http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

ஏர்போர்ட் டெர்மினஸ் ஆபீஸர்(ஏடிஓ) பணியிடங்கள் 57-ம், அசிஸ்டண்ட் ஏர்போர்ட் டெர்மினல் ஆபீஸர்(ஏஏடிஓ) பணியிடங்கள் 40-ம் காலியாகவுள்ளன.

தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்படும்.

தகுதியான நபர்கள் இந்த பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Airports Authority of India (AAI) invited applications for 97 Airport Terminal Officers and Assistant Airport Terminal Officers. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 January 2016. AAI Vacancy Details Total Number of Posts: 97 Airport Terminal Officers: 57 Assistant Airport Terminal Officers: 40.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia