ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை

Posted By:

சென்னை: ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில்(ஏஐசிஎல்) ஏர்லைன் அட்டெண்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஏஐசில் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை

இந்தப் பணியிடங்களுக்கு பிளஸ்2 படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 24-க்குள் இருக்கவேண்டும். பல்வேறு தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு ஏஐசிஎல் இணையதளமான http://airindiaexpress.in-ல் காணலாம்.

தகுதியுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மார்ச் 21 ஆகும்.

English summary
Applications are invited by Air India Charters Ltd. AICL is looking out for 100 posts of Airline Attendant Posts. Details of this recruitment is listed below. Name of the post and Number of posts allocated Airline Attendant: 100 Who is Eligible for the Airline Attendant Posts? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates should have 10+2 from a recognized Board/University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia