ஆகஸ்டில் வெளியாகிறது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள்

சென்னை: அகில இந்திய மருந்துவ நுழைவுத்தேர்வு(AIPMT-2015) முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் நடத்தப்பட்டு இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 3-ம் தேதி AIPMT-2015 தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடு ஏற்பட்ட புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்டில் வெளியாகிறது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள்

இதைத் தொடர்ந்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் சில தினங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டது போலவே பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல் மருத்துவத்துக்கான மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.

இதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The results of the All India Pre-Medical/ Pre-Dental Entrance Test (AIPMT 2015) retest is expected to be declared by the CBSE by 17 August, 2015 as per the orders from the Supreme Court bench comprising of justices R.K. Agarwal and Abhay Manohar Sapre. The AIPMT retest was ordered to be held on 25 July, 2015 after the SC cancelled the original test conducted on 3 May this year due to accusations of a cheating scandal where the answers of the paper were being circulated through Whatsapp and vests fitted with SIM cards. 47 accused students were not allowed for the AIPMT re-test.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X