ஏஐஐஎம்எஸ் எம்பிபிஎஸ் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

டெல்லி: ஏஐஐஎம்எஸ் நடத்தும் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையிலுள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஏஐஐஎம்எஸ் எம்பிபிஎஸ் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மே 6-ம் தேதி முதல் தயாராகவுள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://recruitgpabc.aiimsexams.org/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர், 'Admit Card' என்ற இடத்தில் கிளிக் செ்யய வேண்டும். இதைத் தொடர்ந்து பிறந்த தேதி, பெயர், பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்தத் தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியல், உயிரியல், பொது அறிவு உள்ளிட்டவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு மே 29-ம் தேதி நடைபெறும். முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும். ஜூலை 4-ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும்.

English summary
The admit cards for MBBS exam will be released by All India Institute of Medical Science (AIIMS) today i.e. on May 6, 2016 at 5 pm. Registrants can download the admit cards from the official website. Steps to download admit cards: Log on to the official website Click on the link, 'Admit Card' Enter the required details Click on the submit button Admit card will get displayed on the screen Candidates can take printout for future reference

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia