போபால் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாக இருக்கு...!!

Posted By:

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலுள்ள ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

காலியாகவுள்ள டெக்னிக்கல், அதிகாரி, ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

போபால் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாக இருக்கு...!!

ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் 6-ம், டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்கள் 7-ம் காலியாகவுள்ளன.

தகுதியுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்கலை இணைத்து அனுப்பலாம். ஸ்டோர் கீப்பருக்கு 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கு வயது 40-க்குள் இருக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.aiimsbhopal.edu.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

சம்பளமாக ஸ்டோர் கீப்பருக்கு Rs. 9,300 to Rs 34,800 + Grade pay of Rs 4,200/- என்ற அடிப்படையிலும், டெக்னிக்கல் அதிகாரிகளுக்கு Rs. 9,300 to Rs 34,800 + Grade pay of Rs 4,600/- என்ற அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 செலுத்தினால் போதும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். பூர்த்தி செய்த

விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து The Dy. Director Administration All India Institute of Medical Sciences (AIIMS), Administrative Block, 1st Floor of Medical College Building Saket Nagar, Bhopal- 462020, Madhya Pradesh (MP) என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை ஜூலை 13-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
Applications are invited by All India Institute of Medical Sciences (AIIMS) Bhopal for 13 Technical Officer and Store Keeper posts. Details of this recruitment are listed below. Name of the Post and Number of Posts: Store Keeper: 6 posts Technical Officer: 7 posts For Store Keeper: Rs. 9,300 to Rs 34,800 + Grade pay of Rs 4,200/- per month For Technical Officer: Rs. 9,300 to Rs 34,800 + Grade pay of Rs 4,600/- per month Application Fee: For General and OBC: Rs. 800/- For SC/ST/OPH: Rs. 200/-

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia