தமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! சொன்னது யார் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு மேலும் நான்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு மேலும் நான்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! சொன்னது யார் தெரியுமா?

இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 4 பள்ளிகள் தமிழகத்தில் கட்டப்படும். இப்பள்ளிகள் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட உள்ளன.

அதேப் போல பல்கலைக் கழகங்களின் ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அவசரச்சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
After 4-year gap, four new Kendriya Vidyalayas to be set up in Tamil Nadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X