ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு

Posted By:

ஐபிபிஎஸ் எஸ்ஓ தேர்வுக்கான அட்மிட்கார்டு வெளியிடப்பட்டுள்ளது . ஸ்பெசலிஸ்ட் ஆபிசர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளோர்க்கு தேர்வு எழுதுவதுககன அட்மிட் கார்டுகள் டவுன் செய்யலாம் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 1315 ஆகும். 

தேர்வு நாள்: 30.12.2017, 31.12.2017 

ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட்டு பணிக்கு பிரிலிம்ஸ் தேர்வுக்கான விண்ணப்பிக்க ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கான அறிவிப்பு.

ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பணிக்கான அட்மிட் கார்டுகள் டவுன்லோடு செய்யவும்

ஐபிபிஎஸ் பிரிலிம்ஸ் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த  மி னிமம் வயதானது 20 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்க தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தந்து . ஐடி ஸ்பெசலிஸ்ட் பணிக்கு விண்ணப்பத்திருந்தவர்கள் மற்றும் அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர்க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்த அறிக்கையை அடுத்து தேர்வு எழுத விண்ணப்பங்கள் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தனர் .

ஐடி ஆபிஸர் பணிக்கு இன்ஜினியரிங், டெக்னாலஜி, டிகிரி கம்பியூட்டர் சையின்ஸ் / கம்பியூட்டர் அப்ளிகேசன் / இன்பார்மேசன் டெக்னாலஜி/ எலக்டிரானிக்ஸ்/ எல்க்டிரானிக்ஸ் / எலக்டிரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்க கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது

அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க அக்ரிகல்ச்சர்/ ஹார்டிக் கல்ச்சர், அனிமல் ஹஸ்பெண்டரி / டைரி சயின்ஸ்/ பிசரி சையின்ஸ்/ பிசி கல்ச்சர்/ அக்ரி மார்கெட்டிங்/ கோ ஆப்ரேசன்/ போன்ற  படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்க  கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது 

ஸ்பெசலிஸ்ட் ஆபிஸர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் டவுன்லோடு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் டவுன்லோடு செய்யலாம். பதிவெண் கொடுத்து சப்மிட் கொடுக்கவும் பின் டவுன்லோடு ஆப்சன் கிடைக்கும் அதனை கொண்டு அட்மிட் கார்டு டவுன்லோடு செய்து கொடுக்கப்படுள்ள தேர்வு விதிமுறைகளை நன்றாகப் படிக்கவும் . தேர்வுக்கு எதை எதையெல்லாம் அனுமதிக்கிறார்கலோ அதனை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே !

தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் அட்மிட் கார்டுகள் அட்டவணைகள்

English summary
here article tell about admit card for IBPS Exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia