டிப்ளமோ எலிமெண்டரி படிப்புகளுக்கான அட்மிட்கார்டு வெளியீடு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நேரம்

Posted By:

டிப்ளமோ மற்றும் எலிமெண்டரி படிப்புகளுக்கான அட்மிட்கார்டு வெளியிடு மாணவர்கள் விரைந்து பதிவு இறக்கம் செய்யவும் .  டிப்ளமோ மற்றும் எலிமெண்ட்ரி படிப்புகளுக்கான அட்மிட்கார்டினை தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது . தமிழக கல்வி தேர்வுத்துறை இயக்குநகரகம் வழங்கும் எலிமெண்ட்ரி  சான்றிதல் படிப்புகளில் மாணவர்கள் பயில்கின்றனர் .

அட்மிட் கார்டு டவுன்லோடு செய்யவும் ஜூன் 28 முதல் தேர்வு


தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள டிப்ளமோ தேர்வானது ஜூன் 29 முதல் ஜூலை 14ல் வரை முதல் வருடம் நடைபெறுகிறது . இரண்டாம் வருட எலிமெண்டரி படிப்புகளுக்கான தேர்வானது ஜூன் 28 முதல் ஜூலை 12 வரை நடைபெறுகிறது . இத்தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஜூலை 5 வரை பெறலாம் . டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேசன் மொத்த மதிபெண் 875 ஆகும் . ஒவ்வொரு பாடத்திற்கும் 20 மதிபெண் பயிற்சி தேர்விலும் 100 மதிப்பெண் பள்ளிகல்வி இயக்குநகரத்திடம் பெறலாம் .

அட்மிட் கார்டு டவுன்லோடு செய்யவும் ஜூன் 28 முதல் தேர்வு


தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநகரம் நடத்தும் தேர்வு மூன்று பிரிவு கொண்டது . முதல் 40 மதிபெண்கள் குறுகிய விடையளிக்க வேண்டும். மற்ற 40 மதிபெண்கள் விரிவான விடையளிக்க வேண்டும் . மூன்றாம் பிரிவான 20 மதிப்பெண் கட்டுரை வடிவில் எழுதவேண்டும் . இத்தேர்விற்கான அட்மிட்கார்டு டவுன்லோடு செய்ய www.dge.tn.gov.in இணையத்தில் உங்கள் தேர்வு எண்ணை கொடுத்து அட்மிட் கார்டு தரவிறக்கம் செய்யலாம் 

English summary
here article mentioned about admit card for diploma in elementary education
Please Wait while comments are loading...