போட்டி தேர்வுக்கு எழுதுவோர்க்கான அட்மிட் கார்டு விவரங்கள்!

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாரகும் அனைவருக்குமான ஒரு எதிர்பார்பு ஒன்று போட்டி தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற ஒரு எதிர்ப்பார்பு இருக்கும். விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெற்று குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்தப்பின் தேர்வுக்கு படிக்க நேர மேலாண்மை செய்து படித்து கொண்டிருப்பீர்கள் தேர்வுக்கு முன்பு 15 நாட்களுக்கு  வரும் அட்மிட் கார்டுக்காக தேர்வர்கள் காத்திருப்பார்கள், அட்மிட் கார்டு வந்த பிறகு படிக்கும் போக்கு வேறு மாதிரியாக இருக்கும். தேர்வுக்கான ரிவிஸன் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான அட்மிட் கார்டு விவரங்கள் வெளியீடு

வங்கி மற்றும் மற்றப்போட்டி தேர்வுக்காக விண்ணப்பித்திருப்போரா நீங்களா உங்களுக்கான அட்மட் கார்டுகளை பெற்று கொள்ள இணைப்பையும் விவரங்களை கொடுத்துள்ளோம்.

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் அட்மிட் கார்டு :

ஐபிபிஎஸ் வங்கி கிளாரிக்கல் பணிக்கான அட்மிட் கார்டு வெளியிடப்படுள்ளது.
ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணியிடம் மொத்தம் : 7875
பணியின் பெயர் : கிளார்க்
வயது வரம்பு 20 முதல் 28 இருக்கும்
ஐபிபிஎஸ் பணியிங்களுக்கான வேலை வாய்ப்பை பெற விண்ணப்பித்தவர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஐபிபிஎஸ் தேர்வு நடைபெறும் நாள் :
3.12.2017, 9.12.2017, 12.12.217 கால் லட்டர் டவுன்லோடு செய்ய இறுதிநாள் நவம்பர் 25 ஆகும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு மற்றும் மண்டல அளவிலான இணைபையும் இனைத்துள்ளோம்.

எஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல் டையர் III தேர்வுக்கான அட்மிட் கார்டு:

எஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல் டையர் III தேர்வுக்கான காலிப்பணியிடங்கள்:5134
தேர்வு நடைபெறும் நாள்:நவம்பர் 21 முதல் டிசம்பர் 19 ஆகும்
எஸ்எஸ்சி தேர்வுக்கான வயது வரம்பு : 18 வயது முதல் 27 வயது வரம்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்சி தேர்வுக்கான கல்வித்தகுதி பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்எஸ்சி கம்பைண்டு ஹயர் செக்கண்டரி லெவல் தேர்வை எழுத அட்மிட் கார்டு விவரம் இணைப்பு கொடுத்துள்ளோம். அட்மிட் கார்டு பெற  கொடுத்துள்ளோம். போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான தேர்வு முடிவுகள்

 தமிழ்நாட்டின் போட்டி தேர்வு வாரியங்களின் தகவல்கள் 

யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை !

English summary
here article tell about admit card details for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia