ஆர்பிஐ மெயின்ஸ் தேர்வு மற்றும் மாணவர்களுக்கான தேசிய திறனறிவு தேர்வுக்கான அட்மிட் கார்டு!

Posted By:

ஆர்பிஐ அஸிஸ்டெண்ட் மெயின்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு :

ஆர்பிஐ அஸிஸ்டெண்ட் பணிக்கான மெயின்ஸ் தேர்வு எழுதுவோர்க்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்பிஐ தேர்வுக்கான அட்மிட்கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆர்பிஐ அஸிஸ்டெண்ட் தேர்வில் முதண்மை தேர்வை வென்றவர்கள் மெயின்ஸ் தேர்வுக்கான தேர்வுக்கு தயாராவோர்கள் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்துகொள்ள ஆர்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.

போட்டி தேர்வுக்கான அட்மிட் கார்டினை  தளத்தில் சென்று டவுன்லோடு செய்யுங்க

ஆர்பிஐ வங்கியின் அஸிஸ்டெண்ட் தேர்வினை பிரிலிம்ஸ் தேர்வினை வென்றவர்கள் தங்கள் விண்ணப்ப பதிவெணை பயன்படுத்தி அட்மிட் கார்டை பெறலாம்.

ஆர்பிஐ அஸிஸ்டெண்ட் தேர்வுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 623 ஆகும். ஆன்லைனில் மெயின்ஸ் தேர்வு நடைபெறும். அஸிஸ்டெண்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ண்யிக்கப்பட்ட வயதினர் 20 வயது முதல் 28 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஆர்பிஐ தேர்வுக்கான மெயின்ஸ் அட்மிட் கார்டு பெறுவதற்கான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். தேர்வு எழுதுவோர் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். டிசம்பர் 20 ஆம் தேதி ஆர்பிஐ தேர்வு நடைபெறுகிறது.

தேசிய திறனறிவு தேர்வுக்கான அட்மிட் கார்டு :

தேசிய திறனறி தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய திறனாய்வு தேர்வானது பள்ளி  மாணவர்கள் குறிப்பிபிட்ட நேரத்தில் தங்கள் ஆய்வு மற்றும் கண்டுப்பிடிப்பை மாணவர்கள் தெரிவிக்க தேசிய திறனய்வு தேர்வினை நாடு முழுவதும் நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான நேரடி தேர்வு நடத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றது . தேசிய திறனறிவு தேர்வுக்கான தேர்வுகள் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது அந்த தேர்வுக்கான தேர்வு எழுத வின்ணப்பித்தவர்கள் பதிவு எண் பாஸ்வோர்டை பயன்படுத்தி அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யலாம் . அந்த தேர்வுக்கான அட்மிட் கார்டு மற்றும் அறிவிப்பினை தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள் :

தொடர்மழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறை, தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about admit carts for exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia