பிஆர்க் படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்கள் அண்ணா பல்கலைகழகம் வெளியீடு

Posted By:

பிஆர்க் என அழைக்கப்படும் ஆர்கிடெக்சர் மாணவர்களுக்கான அட்மிஷன் குறித்து தகவல்கள் அண்னா பல்கலைகழகத்தில் வெளியீடு இதுவரை பொறியியல் படிப்புகள் குறித்து மட்டும் தகவலகள் கிடைத்து வந்தன. ஆனால் அண்ணா பல்கலைகழகம் தன்னுடைய இணைப்பிலிலுள்ள 53 ஆர்கிடெக்சர் கல்லுரிகளில் 2763 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 25ல் துவங்கும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் என்றது. ஆனால்   இணையங்களில் சரியாண தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் தற்பொழுது அண்ணா பல்கலைகழகம் அதனை நிவர்த்தி செய்துள்ளது.

பிஆர்க் படிப்புகளுக்கான சேரணுமா அண்ணா பல்கலைகழக இணையத்தில் பெறலாம்

பிஆர்க் படிப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தின் இணையத்தளமான www.annauniv.edu, barc.tnea.ac.in மற்றும்  www.tnea.ac.in என்ற இனையத்தளத்திலும் தகவலகளை பெறலாம். இணையத்தில் மாணவர்கள் சேர்கை, கல்வித்தகுதி, கல்லுரிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும் இணையத்தில் பெறலாம்.
பிஆர்க் படிப்பு ஐந்து வருட படிப்பாகும் . பொறியியல் படிப்புகளை போன்று இதற்க்கும் தனித்துவங்கள் காணப்படுகின்றன . பிஆர்க் படிப்புகளில் சேர நாட்டா நுழைவு தேர்வு எழுத வேண்டும். நாட்டா என்பது நேசனல் ஆப்டியூட் டெஸ்ட் ஃபார் ஆர்கிடெக்சர் தேர்வு மே மாதங்களில் நடைபெற்றது . கவுன்சிலிங்கல் அண்ணா பல்கலைகழகம் அத்துடன் மற்ற கல்லுரிகள் சேர்க்கை கவுன்சிலிங் மூலம் நடைபெறும் .

English summary
above article tell about barc admission details

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia