மருத்துவ கலந்தாய்வுக்கான இடங்கள் 80% முடிந்தது !!

Posted By:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 80% சதவீகித மாணவர்கள் கலந்தாய்வில் பங்குகொண்டனர். நீட் தேர்வு மதிபெண் அடிப்படையிலான மதிபெண் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் கல்லுரிகளுகென மொத்தம் 3534 அரசு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது .

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நீட்தேர்வு அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது

முதல் நாளில் 14 இடங்கள் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவுக்கான இடங்கள் நிரம்பின.  பொது பிரிவினருக்கான கலந்தாய்வில் ஆகஸ்ட் 25 ஆம் நாள் தொடங்குகிறது . முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவ கல்லுரிகள் சென்னை கேகே நகர் இஎஸ்ஐ இடங்கள் உட்பட 1009 இடங்கள் நிரம்பின.

தனியார் மருத்துவ கல்லுரிகளில் 19 இடங்கள் அரசு பல் மருத்துவ இடத்தில் 1029 இடமும் என மொத்தம் இயங்கின . 26 ஆம் நாள் நடந்த கலந்தாய்வில் 1464 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.  அரசு மருத்துவ கல்லுரிகளில் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான இடம் நீடித்தது.

அரசு கல்லுரிகளுக்கான இடங்கள் முடிவடைந்த நிலையில் தனியார் கல்லுரியில் இடங்களை தேர்ந்தெடுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். இருப்பினும் மாணவர்களிடையே தேர்வுகட்டணம் குறித்த பயம்  நிகழ்ந்த வண்ணம் உள்ளது .
ஆகஸ்ட் 26 ஆம் நாள் கலந்தாய்வில் மொத்தம் 1595 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர் .

இக்கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஒதுக்கீட்டுப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டில் 1467 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 80 பேர் தவிர்த்து 1387 பேர் கலந்து கொண்டனர் . நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் நீதிமன்ற உத்தரவையடுத்து வெள்ளி முதல் மிகவேகமாக நடைபெற்றுவருகின்றது . மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கலந்துகொண்டு மருத்துவ இடங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.

சார்ந்த பதிவுகள் :

நீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு 

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு !!

English summary
here article tell about medical counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia