தமிழகத்தில் அக்டோபர் 25ம் தேதிக்குள் 770 லேப் டெக்னீசியன்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக மக்கள் நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போர் அவர் பேசுகையில், நோய் தொற்று ஏற்படக் கூடிய பருவ காலங்களில் லேப் டெக்னீசியன்கள் பணி மிக முக்கியமானது. அதற்கு வசதியாக லேப் டெக்னீசியன் பணிக்காக 770 பேருக்கு அக்டோபர் 25ம் தேதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary
770 laboratory technicians would be appointed to various government hospitals - Health Minister
Story first published: Saturday, October 20, 2018, 11:34 [IST]


Click it and Unblock the Notifications












