வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம்கட்ட கலந்தாய்வு விரைவில்!!!

Posted By:

வேளாண்மை பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் குறித்து  ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லுரிகள் மற்றும் 21 இணை கல்லுரிகள் செயல்படுகின்றன .

நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது . வேளாண்மை பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த இருந்த வேலையில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டது இதனையடுத்து வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு நடக்கவிருந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை .

வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்

வேளாண் பல்கலைகழகத்தின் முதல்கட்ட கலந்தாய்வு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது . வேளாண்மை பல்கலைகழக வகுப்புகளுக்கான வேலை நாட்கள் கண்க்கின்படி உருவாக்கப்பட்டது அகில இந்திய வேளாண் பல்கலைகழகவிதிகளின் படி கலந்தாய்வு நடந்தாக சட்டமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது .

வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் இதனால் மற்ற மாணவர்களுக்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் தற்பொழுது மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது ,ஆதலால் வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் . வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியுடையோர் தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்துகொள்ளவும். 

சார்ந்த பதிவுகள் :

வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம் 

கோவை வேளாண் பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வு ஜூன் 16 இன்று ஆரம்பமானது..! 

அண்ணாமலை பல்கலைகழகத்தின் வேளாண் படிப்புகள் மற்றும் பிஇ படிப்புகளுக்கான தரவரிசை வெளியிடு

English summary
above article tell about 2nd stage of Agriculture counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia