பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் விஞ்ஞானி பதவி காத்திருக்கு.. பொறியாளர்கள் தயாரா?

Posted By:

டி.ஆர்.டி.ஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் 23 விஞ்ஞானி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் விஞ்ஞானி பதவி காத்திருக்கு.. பொறியாளர்கள் தயாரா?

நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organization - DRDO)

காலியிடங்கள்: 23

பணி: விஞ்ஞானிகள்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Electronics and Communication Engineering - 06

2. Computer Science and Engineering - 04

3. Mechanical Engineering - 08

4. Aeronautical Engineering - 03

5. Electrical Engineering - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ScientistB' பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5400

Scientist C' பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6600

Scientist D' பணிக்கு மாதம் ரூ.15,600 -39,100 + தர ஊதியம் ரூ.7600

Scientist E' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8700

Scientist F' பணிக்கு மாதம் ரூ.37,400 -67,000 + தர ஊதியம் ரூ. 8900

Scientist G' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10000

Scientist H' பணிக்கு மாதம் ரூ.67000 - 79,000

Distinguished Scientist பணிக்கு மாதம் ரூ.75,500 - 80,000 (HAG+Scale)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in/cgibin/2015/advt_117/public/pdf/advt_117.pdf?edb01099483bacbd327895ba1ae43202=1 என்ற பக்கத்தை தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

English summary
The Defence Research and Development Organization - DRDO announced 23 vacancies for scientist post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia