பல் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஆசையா..?

Posted By:

சென்னை: பல் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக விரும்பும் கனவு உள்ளவர்களுக்காக தேர்வை அஸ்ஸாம் பொதுத் தேர்வாணையம்(ஏபிஎஸ்சி) அறிவித்துள்ளது

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் ஜனவரி 16-ம் தேதிக்குள் விண்மப்பிக்கலாம்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் பணியமர்த்தப்படுவர்.

பல் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஆசையா..?

இதற்கான கல்வித் தகுதியாக எம்டிஎஸ் பட்டமேற்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது 21 முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். தேர்வு நுழைவுக் கூடச் சீட்டுகள் ஏபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி ஜனவரி 16 ஆகும். விண்ணப்பங்களை தபாலில் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஏபிஎஸ்சி இணையதளமான http://apsc.nic.in/index.asp -ல் காணலாம்.

English summary
Assam Public Service Commission (APSC) invited applications for 12 Lecturer (Regional Dental College) Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 16 January 2016. Notification details Notification No. : 20/2015 APSC Vacancy Details Total Number of Posts: 12 Lecturer of Oral & Maxillofacial Surgery: 02 Lecturer of Oral Pathology & Oral Microbiology and Dental Anatomy : 02 Lecturer of Pedodontics: 02 Lecturer of Conservative (Operative) Dentistry: 02 Lecturer of Oral Medicine and Dental Radiology: 02 Lecturer of Periodontics : 01 Lecturer of Public Health Dentistry : 01 Eligibility Criteria for Lecturer Post Educational Qualification: MDS in the relevant field.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia