பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் நேரடியாக பள்ளியில் பெறலாம்

Posted By:

பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் வெளியீடு ஜூலை 10 ஆம் தேதி முதல் பெறலாம் . பிளஸ்2 முடித்த மாணவர்கள் தங்கள் மதிபெண் பட்டியலை பள்ளியில் நேரடியாக பெற்றுகொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிளஸ்2 முடித்த் மாணவர்களின் அசல் மதிபெண் பட்டியல் வழங்க அனைத்து பள்ளிகளிலும் தயார்நிலையில் உள்ளது . மாணவர்கள் தங்கள் பள்ளியில் சென்று மதிபெண் பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் கல்லுரி படிப்பை தொடர வேண்டும் என்பதாலும் , கல்லுரிப் படிப்பில் மதிபெண் பட்டியல் அவசியம் என்பதை தொடர்ந்து காலதாமதம் தவிர்த்து மாணவர்கள் கவுன்சிலிங் நடத்தவும் ஏதுவாக மாணவர்களது சான்றிதழ் வழங்கும் பணி நடைபெறுகின்றது . மாணவர்கள் சான்றிதழை பள்ளியில் சென்று நேரடியாக பெற்றுகொள்ளலாம் . சான்றிதழ் நகல் கல்லுரி சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்களுக்கு தேவைக்கேற்றவாறு முன்னரே எடுத்து வைத்து கொள்ளவும் . கல்லுரி படிப்பின் சேர்க்கையில் எளிதாக பணியை முடிக்கலாம் .

மதிபெண் பட்டியல்

மதிபெண் பட்டியல் வெளியீடு 

பிளஸ் 2 மதிபெண் பட்டியல் பள்ளியில் வெளியீடு

பள்ளியில் காலை 10மணி முதல் மாணவர்கள் பெற்றுகொள்ளலாம் 

பள்ளியில் மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல்

தமிழகம் முழுவதும் பள்ளியில் நேரடியாக பெற ஏற்பாடு 

மதிபெண் பட்டியல்

மாணவர்கள் பள்ளியில் மதிபெண் பட்டியல் பெற்று கல்லுரி சேர்கையில் பயன்படுத்தலாம் 

பள்ளிகல்வித்துறை

பள்ளிகல்ல்வித்துறை பிளஸ்2  மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் வெளியிட்டது 

சார்ந்த தகவலகள் :

வேலைவாய்ப்பு பதிவெண் பெற மாணவர்கள் பள்ளியிலிருந்தே இணையத்தளத்தில் பெறலாம்

மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது

 

 தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்

English summary
here article tell about 12th mark list distribution to students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia