டெல்லியில் பேராசிரியர் வேலை வேணுமா...? 100 பணியிடங்கள் காலியா இருக்கு!

Posted By:

சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தில் 100 உதவிப் பேராசிரியர் மற்றும் கௌரவ பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியுள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 100 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதிக ஊதியத்தை இந்தப் பணியிடங்களுக்கு அறிவித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

டெல்லியில் பேராசிரியர் வேலை வேணுமா...? 100 பணியிடங்கள் காலியா இருக்கு!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணுப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.du.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 26 விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம்.

http://www.du.ac.in/du/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=5692&cntnt01returnid=83.

English summary
Applications are invited by the Faculty of Law at Delhi University for recruitment of eligible candidates to 100 vacancies of full time Assistant Professor’s post. University of Delhi has released this notification for the vacancies of professor on adhoc basis in the faculty of law and empanelment as guest faculty for the year 2015 – 16. Eligible candidates who are interested in this recruitment can apply in prescribed application format on or before June 26, 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia