10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை தயார்

Posted By:

காலாண்டு பொதுதேர்வு அட்டவணை வெளியிடு , அரசு பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் . 3 வகுப்புகளுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது . 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது . அதே போன்று மூன்று வகுப்புகளுக்கும் இப்பொழுது காலாண்டு தேர்வு எழுதுவதற்கான ஒரு சேர அட்டவணை வெளியிட்டுள்ளது . தமிழக தேர்வுத்துறை இயக்கம் .

தேர்வுக்கு படிங்க 10 முதல் 12 வகுப்பு மாணவர்களே உங்களுக்கான அட்டவணை வெளியீடு

தமிக அரசு தேர்வுகள் இயக்கம் பள்ளிகளின் தேர்வுகளை நடத்துவதில் முக்கிய பொறுப்பு வாய்ந்தது ஆகும். தமிழக பள்ளிகளுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை கல்வியாண்டு முழுவதும் தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது . 10 மற்றும் 11, 12 வகுப்புகளுக்கு இந்தாண்டு பொது தேர்வு எழுதும் பணியை அரசு தேர்வுகள் இயக்கம் நடத்த வேண்டும் . காலாண்டு தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த தேர்வுக்கான பணிகள் விரைந்து செயல்படுத்துகின்றது .

அரசு காலாண்டு தேர்வு தொடர்பான தேர்வு விவரங்களை வெளியிட்டுள்ளது 10, 11, 12 மூன்று வகுப்புகளுக்கும் காலாண்டு தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது . 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வை செப்டம்பர் 11 முதல் 21 வரை நடத்த திட்டமிட்டுள்ளது .10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான காலாண்டு தேர்வை நடத்த செப்டம்பர் 11 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அட்டவணை வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளப்படி மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது . அவ்வாறே மற்ற வகுப்புகளுக்கும் நடத்த திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இந்த அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் . 

சார்ந்த பதிவுகள் :

புதுபொலிவுடன் தமிழக பள்ளிக்கல்வி இணையதளம் மாற்றம் பெற்றுள்ளது !! 

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பொதுதேர்வு எழுதலாம் என அறிவிப்பு!!!

English summary
above article tell about quarterly exam schedule declared for 10 to 12 students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia