இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

சைண்டிஸ்ட் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 26, 2018, ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வனவிலங்கு காப்பகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் சைண்டிஸ்ட் சி பிரிவில் 5 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
மாஸ்டர் பட்டம் அறிவியல் வனவிலங்கு உயிரினம் பிரிவில் முடித்திருக்க வேண்டும். லைப் சைன்ஸ்/ வெட்னரி சைன்ஸ்/ கம்பியூட்டர் சையின்ஸ் படித்தவர்கள் 3 வருடம் வனவிலங்கு ஆராய்ச்சியில் அனுபவம் உள்ளோர் மற்றும் பிஹெஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்.

இந்திய வனவிலங்கு பிரிவில் விண்ணப்பிக்க தகுதியுடையோர் 31 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளத் தொகையாக ரூபாய் 67,700முதல 2,08,700வரை பெறலாம்.

வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர் டேராடூன் உத்திரகாண்டில் பணியிடம் இருக்கும்.

எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப தொகையாக ரூபாய் 1000 பெறலாம். இணைய வங்கி மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தலவல்கள் பெற அறிவிப்பு இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம். 

அதிகாரப்பூர்வ தளம்:

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை பெறலாம். 

அதிகாரப்பூர்வ  வெப்சைட்

அறிவிப்பு இணைப்பு:

வைல்ட் லைப் நிறுவனத்தின் அறிவிப்பினை பாக்ஸில் குறிப்பிட்டுள்ளோம் அதனை  கிளிக் செய்யவும். 

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

ரடெக்ரூட்மெண்ட் பிரிவானது அதிகாரப்பூர்வ தளத்திலே உள்ளது அதனை பாக்ஸில் குறிப்பிட்டுள்ளோம். கிளிக் செய்து உங்களுக்கான தகவல்கள் பெறலாம்.

அறிவிப்பு தளம் :

அறிவுப்பு தளத்தினை முழுமையாக படித்துப் பார்த்து விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம்:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை ஹார்ட் காப்பியாக அனுப்ப வேண்டிய முகவரியினை இங்கு இணைத்துள்ளோம்.

Wildlife Institute of India,

Chandrabani,

Dehradun-248 002 Uttarakhand என்ற முகவரிக்கு நீங்கள்  ஹார்ட் காப்பியாக அனுப்புகிறிர்கள் என்றால் ஏப்ரல் 2, 2018க்குள் அனுப்ப வேண்டும். 

 

 

சார்ந்த பதிவுகள்:

ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் கிரியூ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

ரெப்கோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Wildlife Institute of India Recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia