மேற்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் இளநிலை தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 123 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : மேற்கு இரயில்வேத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 123
பணி : எழுத்தர் மற்றும் இளநிலை தட்டச்சர்
பணி மற்றும் பணியிட விபரம் :-
- எழுத்தர் - 18
- இளநிலை தட்டச்சர் - 105
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.rrc-wr.com/PDF Files/GDCE_EN_NO_01_2019.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.rrc-wr.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rrc-wr.com/User_Modules/Home.aspx என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












