டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், உதவியாளர், இஞ்ஜின் மெக்கானிக் மற்றும் பயிற்சி இணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், உதவியாளர், இஞ்ஜின் மெக்கானிக் மற்றும் பயிற்சி இணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் எம்.இ பட்டதாரிகள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.09.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

பாதுகாப்பாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.8,000

உதவியாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000

இஞ்ஜின் மெக்கானிக்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.இ மரைன் இன்ஜினியரிங், எம்.இ. மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல், எம்.இ. மரைன் இன்ஜினியரிங்
ஊதியம் : ரூ.20,000

பயிற்சி இணைப்பாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.இ. மரைன் இன்ஜினியரிங், எம்.எஸ்சி
ஊதியம் : ரூ.30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.09.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Directorate of Incubation and Vocational Training in Fisheries, 3/3087-30, Meenakshi Nagar 1st street, Pattinamkathan, Ramanathapuram - 623503.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் www.tnjfu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
walk-in interview In TNJFU Recruitment 2019 for Marine Engineer/Training Associate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+