மத்திய அரசுத் துறையின் மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் காலிப் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ, பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம் (CIFT)
பணி : இளநிலை அலுவலர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : ஐடிஐ, பி.இ, பி.டெக், டிப்ளமோ
வயது வரம்பு : வயது வரம்பு 35 (ஆண்) மற்றும் 40 (பெண்) ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.05.2019 அன்று முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CIFT, Cochin.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cift.res.in/yp-i அல்லது www.cift.res.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












