தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !!

Posted By:

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் 1974 முதல் செயலபட்டு வரும் தூத்துக்குடி துறைமுகம் . அது 2011 ஆம் ஆண்டுமுதல் வ.உ. சிதம்பரம் துறைமுகமாக பெயர் மாற்றப்பட்டு செயல்படுகின்றது . இத்துறைமுகத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது .

வ.உ.சிதம்பரம் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு

வ.உ.சிதம்பர துறைமுகத்தில் பர்சனல் அஸிஸ்டெண்ட் பணி வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . செப்டம்பர் 29குள் விண்ணப்பிக்க இறுதிதேதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியிடமாக கொண்டு செயல்படும் வ.உ.சிதம்பர பிள்ளை பிள்ளை துறை முகத்தில் பரசனல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பத்தாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதியாக பத்து மற்றும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் . அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . அல்லது தொலைதூரக்கல்வி படித்து பட்டம் பெற்றிருக்கலாம்.

சம்பளம் , கல்வி, :

வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமானது ரூபாய் 16,400 முதல் ரூபாய் 40,500 சம்பளமாக பெறலாம் . விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பானது ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .

துறைமுகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்தவும்

செலயலாளர்,
வ.உ.சிதம்பரம் துறைமுகம்,
நிர்வாகத்துறை அலுவலகம் ,
பாரதிநகர் ,
தூத்துகுடி 628 004

விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெற  www.vocport.gov.in இணையதளத்தை பயன்படுத்தலாம் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது 

தேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க !!

 இந்திய இராணுவத்தில் பணியாற்ற அறிவிப்பு

English summary
here article tell about voc port jop notification for aspirants
Please Wait while comments are loading...