5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வேலை..!

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 5 மற்றும் 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வேலை..!

நிர்வாகம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 52

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • அலுவலக உதவியாளர் : 30
  • பதிவறை எழுத்தர் : 08
  • இரவுக் காவலர் : 11
  • துப்புரவாளர் : 03

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர் : 10-வது தேர்ச்சி
இரவுக் காவலர் : 5-வது தேர்ச்சி
துப்புரவாளர் : 5-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/viluppuram என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification - CJM Court.pdf அல்லது https://districts.ecourts.gov.in/viluppuram என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Villupuram District Court Recruitment 2019 for Record Clerk/Office Asst | 52 Posts | Last Date: 18 March 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+