வேலை, வேலை, வேலை..! 10-வது தேர்ச்சி பெற்றவருக்கும் வங்கியில் வேலை..!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம், 421 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 14ம் தேதியே (நாளை) கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை..! 10-வது தேர்ச்சி பெற்றவருக்கும் வங்கியில் வேலை..!

நிர்வாகம் : விஜயா வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 421

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

விண்ணப்பிக்கும் முறை : http://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vijayabank.com/Careers/Careers-List என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vijaya Bank Recruitment 2019 – Apply Online 421 Peons Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+