தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

Posted By: Kani

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள அஸிஸ்டெண்ட் டிராபிக் மேனேஜர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஏப்ரல் 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அஸிஸ்டெண்ட் டிராபிக் மேனேஜர் கிரேடு-2

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary (ST),
V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Bharathi Nagar,
Tuticorin-626 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'லேட்டஸ்ட் நியூஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பம் குறித்து முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 16-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
V.O.C Port Trust inviting the Assistant Traffic Manager post - Apply offline

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia