யூபிஎஸ்சியின் மத்திய உள்துறை மற்றும் தொழிலாளர்த்துறைக்கான் ஆபிசர் பணிக்கு அறிவிப்பு

Posted By:

யூபிஎஸ்சி வேலைவாய்ப்பு நோட்டிஃபிகேசன் தரப்பட்டுள்ளது.  யூபிஎஸ்ஸ்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்களில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

யூபிஎஸ்சியின் வேலைவாய்ப்பினை விருப்பமுள்ளோர் பெறலாம்

யூபிஎஸ்சி அறிவித்துள்ள ரிசரச் ஆஃபிசர், டெப்புட்டி டைரக்டர் மெடிக்கல் ஆஃபிசர், ரிசர்ஸச் ஆபிசர், டெபுட்டி டைரக்டர் மெடிக்கல் போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்ச் ஆஃபிஸர் பணியிடங்கள் உள்துறை அமைச்சகத்தில் வேலைகள் இருக்கும். இந்திய பதிவுத்துறையின் ஜென்ரலாக பனி செய்ய வேண்டும். இப்பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 15,600 தொகை பெறலாம். 5,500 தொகையுடன் கிரேடு பேயும் பெறலாம். முதுகலை பட்டம் பெற்று மொழிகள்துறையில் பணியாற்றி மூன்று வருடம்  கணிதம் மற்றும் புள்ளியல், பொருளாதாரம், சைக்காலஜி, பபளிக் அட்மினிஸ்ட்ரேசன், காமர்ஸ் போன்ற துறையில்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டெப்புட்டி டைரக்டர் மெடிக்கல் மினிஸ்ட்டரி ஆஃப் லேபர் துறையின் கீழ் பணி செய்ய வேண்டும். மினிஸ்ட்டரி ஆஃப் லேபர் துறையில் டைரக்டர் ஜென்ரல் பனியின் பெயர் ஆகும். சம்பளத் தொகையாக ரூபாய் 67,700 பெறலாம்.

ரிசர்ச் ஆஃபிஸர் அத்துடன் டைரக்டர் பணியிடத்திற்கு மினிஸ்டரி ஆஃப் லேபர் கீழ் பணியிடம் ரூபாய் 16,600 கிரேடு பே தொகை முதுகலைப்பட்டம் பின்வரும் பொலிட்டிக்கல் , ஹிஸ்டிரி,சைக்காலஜி,பப்ளிக் அட்மினிஸ்ரேசன், ஜியோகிராஃபி,இந்த துறையில் பெற்று 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள் :

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு

யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இனைப்பை கொடுத்துள்ளோம் . தேவைப்படும் தகவல்களை பெறலாம். ஆன்லைன் அப்ளிகேசன் படிவ இணைப்பும் இங்கு இணைத்துள்ளோம் . விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

ஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்

English summary
here article tell about upsc job notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia