இன்று இரவுக்குள் விண்ணப்பிக்கனும்?

யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 37 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்று(செப்.1) கடைசி நாளாகும்.

 

நிர்வாகம்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைம்(யு.பி.எஸ்.சி.,)

மேலாண்மை: மத்திய அரசு

காலியிடங்கள்: 37

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.09.2022

இன்று இரவு கடைசி?

பணியிடங்கள் விவரங்கள்

• Assistant Director

• Deputy Director

• Scientific Officer

• Photographic Officer

• Senior Photographic Officer

• Junior Scientific Officer

• Junior Scientific Officer

• Senior Grade of Indian Information Service

• Principal

• Director &Executive Engineer

 

பணியிடங்கள் எண்ணிக்கை : 37

இன்று இரவு கடைசி?

ரொம்ப முக்கியம்

செப்டம்பர் 1ம் தேதியான இன்று கடைசி நாள்.
ORA இணையதளம் வாயிலாக ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை (ORA) சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி

01.09.2022 அன்று 23:59 மணி.

முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியே சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 02.09.2022 அன்று 23:59 மணி வரை ஆகும். இருப்பினும் அறிவிப்பை ஒரு முறை படித்து பார்க்கவும்.

இன்று இரவு கடைசி?

பாலோ பண்ணுங்க...

• UPSC ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsconline.nic.in ஐப் பார்வையிட வேண்டும்.

• பின்னர், "ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS." என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

• தானாகவே, ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும்.

• விரும்பிய இடுகையைத் தேர்ந்தெடுக்கவும்.

• கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கவனமாக படித்து பதிவு செயல்முறையை முடிக்கவும்.

• பின்னர், விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்.

• ஆவணத்துடன் தேவையான அனைத்து விவரங்களையும் பதிவேற்றவும்.

• பின்னர், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

• விண்ணப்பதாரர்கள் பின்னர் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து,' பிரிண்ட் அவுட்' எடுக்க வேண்டும்.

காலிப் பணியிடம், வயது வரம்பு தளர்வு, கல்வி தகுதி பற்றிய அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தளம்

https://upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2022-engl-120822_0.pdf.

https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Today is the last day to apply for various vacancies of Union Public Service Commission, also known as UPSC.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X